இணக்கம் இருந்தால் நிதி கிடைக்கும்

@quote@ மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிட முடியும்.
எனினும், மத்திய அரசு தமிழகத்துக்கு ஏராளமான நிதியை கொடுத்தது. ஆனால், அந்த நிதியெல்லாம் என்ன ஆனது என தெரியவில்லை.

ஏராளமான நிதியைப் பெற்ற பின்னாலும், தொடர்ந்து கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமைந்தாக வேண்டும்.

- ரவி பச்சமுத்து, தலைவர், ஐ.ஜே.கே.,quote

Advertisement