அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement