ஓட்டளிக்க ஊதியத்துடன் விடுமுறை தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
திண்டுக்கல்: ஏப்.23ல் நடக்கும் ஓட்டுப்பதிவு அன்று தொழிலாளர்கள் ஓட்டளிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்'' என தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் மலர்கொடி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள், கடைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட வாக்குரிமை உள்ள அனைத்து பணியாளர்களும் ஓட்டை பதிவு செய்ய தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக திண்டுக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் மலர்கொடி 95897 23235, துணை ஆய்வாளர் விமலா 99425 41411 , உதவி ஆய்வாளர் கருப்பையா 99947 63201 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement