அ.தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரம்
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு சவீதா பஸ் நிறுத்தம் அருகில், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு ஓட்டு சேகரித்தார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மண்டல ஐ.டி., பிரிவு துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் தலைமையில், வேட்பாளருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழுப்புரம் வடக்கு நகர அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் தங்கசேகர், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், பாலு, முன்னாள் திருப்பாச்சனுார் ஊராட்சி தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜி, பழனிவேலு கல்விக்குழும தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொபைல், கஞ்சா பயன்படுத்தும் கைதிகள் விசாரணைக்கு டி.ஜி.பி., தலைமையில் குழு
-
தமிழக லோக்சபா தொகுதிகள் 31 ஆகிவிடும் என்கிறார் உதயநிதி
-
வேலை இல்லாதவர்கள் போராட வேண்டும்: குமாரசாமி ஆவேசம்
-
மாண்டியாவில் இன்று 'ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில்' திறப்பு பிரதமர் நரேந்திர மோடி வருகை
-
நந்தினிக்கு சிலிண்டர் பற்றாக்குறை: அமைச்சர் வெங்கடேஷ் மறுப்பு
-
மகளை கொன்று தாய் தற்கொலை: பண கஷ்டத்தால் விபரீத முடிவு
Advertisement
Advertisement