நீத்தார் நினைவு நாள்
பெரியகுளம்:பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில், வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நீத்தார் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் பழனி தலைமை வகித்தார். வீரர்கள் பயன்படித்திய ஹெல்மெட், ஆக்ஸ், ரப்பர் காலணிக்கும் மலரஞ்சலி, சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement