பழமொழி ; காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?

காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?

பொருள்: பெரிய காரியங்களை செய்து முடித்தவர்கள், சிறிய காரியங்களுக்கு தயங்கக்கூடாது!

Advertisement