தேர்தலுக்கு 8 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 15) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...
* ஆசை இருக்கு ஆட்சி பண்ண; களைப்பா இருக்கு வேலை பண்ண…
* தாகூரை கண்டுக்காத காங் வேட்பாளர்
* திமுகவுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
* குட்டி ஸ்டாலின் பேனா தேடுகிறார்
இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* சட்டம்- ஒழுங்கில் சறுக்கும் திமுக
* மாற்றம் ஏற்படணும்னா விஜய் முதல்வராகணும்!
* சொன்னவை; செய்யாதவை: சட்டக்கல்வி; எட்டாத வாக்குறுதிகள்
மக்கள் மனசுல யார்?
* அரசியலில் மாற்றம் அவசியம்.
* தேஜ கூட்டணி ஆட்சி வேண்டும்!
* நிதி அமைச்சராக இருந்த இரண்டு ஆண்டுகள் கனவு நாட்கள்!
* திமுக செய்த தப்பு டாப்ஸ்
* தேர்தல் பிரசாரத்தில் வானதி மகன்கள்
* பிரேமலதா மீது விமர்சனம்; திருமாவை புகழும் அன்புமணி
* கத்தரிக்கோல் காயம்; அபசகுனத்தால் அச்சம்
* மேரி பிஸ்கட் அண்ணன்; மெர்சல் ஆகும் பெண்கள்.
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அப்படியெல்லாம் ஒன்றுமே தேர்தல் களம் பறக்கல. நீங்க அந்த மாதிரி பிம்பத்தை பண்றீங்க.
தேர்தல் களம் பறக்கிறதுமேலும்
-
செய்தி எதிரொலி சவுடு மண் கடத்தினால் 'குண்டாஸ்' கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை
-
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி முதலிடம் பிடித்த பொன்னேரி மாணவி
-
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
-
விபத்தால் மனமுடைந்தவர் தற்கொலை
-
முத்துக்கொண்டாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண கோரிக்கை
-
பிரசாரத்தில் சீமான் முதலிடம்!