அம்பேத்கர் பிறந்தநாள் விழா
பெரியகுளம்: பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போடி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் அப்துல்சமது உட்பட பலர் பங்கேற்றனர்.
வி.சி., கட்சி வேட்பாளர் சக்திவேல் மாலை அணிவித்தார். மாவட்ட செயலாளர் தமிழ் பாண்டியன், மண்டல செயலாளர் ரபீக், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் மாசாணம் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
--தேசிய தலைவர் அண்ணல் அம்பேத்கர் மக்கள் பேரவை சார்பில் அரண்மணை புதூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் குணபாலன், செல்வகுமார், அம்பேத்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி