பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
புதுடில்லி: எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களை நாம் நினைவுகூர்கிறோம். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்.
இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மீண்டு வர முயலும் குடும்பங்கள் பற்றிய சிந்தனைகள் எனது மனதில் இருக்கிறது. ஒரு தேசமாக, துயரத்திலும் உறுதியிலும் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (18)
Prem Kumar - ,
22 ஏப்,2026 - 16:23 Report Abuse
Kharge's few of his worst comments against our PM and BJP
Terrorist" Comment Controversy: Reports emerged in April 2026 indicating Kharge made a highly controversial remark calling the Prime Minister a "terrorist".
Alleged "Poisonous Snake" Comment: During an election campaign in Assam, Kharge reportedly described the ideology of the BJP and RSS as a "poisonous snake" and urged people to drive them out.
"Illiterate" Remark on Gujarat Voters: In a separate incident in April 2026, Kharge allegedly called the people of Gujarat "illiterate" or "uneducated" who were easily fooled by the PM,
while contrasting them with voters in Kerala. He later expressed regret for these comments,
Previously in March 2025, also Kharge was involved in a different controversy for using the phrase "aapko theek se thokenge" (meaning "we will nail you properly") in the Rajya Sabha. He later apologized for that remark,
What is the necessary such a low thinking party to win in both Tamil Nadu and West Bengal?
The voters of Tamil Nadu and West Bengal have a chance to decide deeply. They have to act and reply to Kharge and his Congress and also it's alliance parties.
The best way is, with full confidence and a mind set they should enter polling booths not to vote either to congress or its alliance parties including the DMK.
All their candidates must be allowed to face a big defeat in assembly elections. The voters must vote for the BJP and alliance parties in Tamilnadu and also in West Bengal.
The voters should not forget the BJP under the leadership of Modi is the only their hope before them for better future. Every vote to BJP will be for a strong Bharat. 0
0
Reply
john - Abudhabi,இந்தியா
22 ஏப்,2026 - 13:23 Report Abuse
பயங்கரவாதத்தை வைத்து இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியல் செய்வீர்களோ 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
22 ஏப்,2026 - 14:00Report Abuse
அது முற்றிலும் ஒழியும் வரை போராடுவார்கள். அது உங்களுக்கு அரசியலாக தெரிவது வெறுப்பின் உச்சத்தில் 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 14:43Report Abuse
தம்பி ஜான். உன் பேருக்கு தகுந்த மாதிரி அறிவும் ஜான் அளவுலேயே இருக்கே. கொஞ்சம் வளத்துக்கப்படாதா? பயங்கர வாதிங்க நாளிக்கி உன்னையும் சேர்த்து போட்டு தள்ளிடுவானுங்க. 0
0
apposthalan, வேளாங்கண்ணி - ,
22 ஏப்,2026 - 15:21Report Abuse
John ஒழுங்கா உழைத்து தின்னும் வரை, சிறுபான்மை என்ற பார்வையில் நீ உண்டு கொழுத்தது, வக்ஃபு வாரியத்திற்கு உன் உன்னை சேர்ந்த அனைவரின் சொத்து எழுதி வைத்த பின் சிலிண்டர் வெடிப்பு இருக்கும் வரை நாங்கள் அவியல் செய்யவோம் 0
0
vivek - ,
22 ஏப்,2026 - 15:38Report Abuse
john...அபுதாபியில் உன்னை நிற்க வைத்து சுடுவார்களா, இல்லை ஓடவிட்டு சுடுவார்களா 0
0
N Sasikumar Yadhav - ,
22 ஏப்,2026 - 21:31Report Abuse
தமிழகத்திலும் நிறைய ஆட்கள் இருக்கிறாங்க...களையெடுக்கனும் 0
0
Reply
Venkatachalam V - ,இந்தியா
22 ஏப்,2026 - 12:38 Report Abuse
மோடி ஜி. நீங்கள் வெளி நாட்டு பயங்கர வாதிகளை பத்தி பேசுறீங்க. ஓகே.. உள்நாட்டுல சாதாரண குடிமக்கள் மத்தியில் இருக்குற உள்நாட்டு பயங்கர வாதிகளை பத்தியும் பேசுங்க. அவிங்களை அடையாளம் கண்டு உடனே துரத்தி விடுங்க. இல்லாகட்டி அது மக்களுக்குமட்டுமல்ல, உங்களுக்கும் ஆபத்துதான். ஜெய்ஹிந்த். 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
22 ஏப்,2026 - 11:52 Report Abuse
உண்மையை தான் மோடி சொல்லியிருக்கிறார் .சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்கள் , திக திராவிட கருப்பு தாலிபான் கூட்டங்களின் பயங்கர வாத ஆதரவு கொள்கைகளுக்கு மோடிஜி அடிபணிய மாட்டார் என அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 0
0
Reply
aru - ,இந்தியா
22 ஏப்,2026 - 11:20 Report Abuse
பாரத பிரதமர் மோடி தேசத்தை காக்கும் பொறுப்பு உணர்ந்தவர், சிலர் மாதிரி மாநிலத்தை பிரிக்கும் என்னத்துடன் உயர் பதவியில் இருந்து கொண்டு சுயநலம், குடும்ப நலத்திற்காக பேசுவார்கள் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 11:06 Report Abuse
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் ராகுலும் ஸ்டாலின் ஒட்டு பெற வேறு கருத்துடன் இருக்கிறார்களே. அவர்களுக்கு இந்துக்கள் ஒட்டு முக்கிய மல்லா காசு வீசி கீழ் தட்டு மக்களின் ஓட்டை ஆட்டை போட்டுடலாம்னு திண்ணமாய் நம்புகிறார்களெ. 0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
22 ஏப்,2026 - 11:28Report Abuse
மோடி சொல்வதை ஏற்கிறோம், மதிக்கிறோம். ஆனால் அதற்காக தமிழகத்தில் பிஜேபிக்கு ஒட்டு போடமாட்டோம். 0
0
Reply
GMM - KA,இந்தியா
22 ஏப்,2026 - 10:55 Report Abuse
பயங்கர வாதத்திற்கு இந்திய அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்க, நீதிமன்ற பிறழ் வாதம் மூலம் அடிபணிய வேண்டிய நிலையில் உள்ளது. சாதி மத ஓட்டு வங்கி அதிகரிப்பு. குறைந்த ஓட்டு வங்கி மக்கள் பரிதவிப்பு. சிறு சாதி குழுக்கள் என்றும் அரசியல் அதிகாரம் பெற முடியாத நிலை. இதனை தேர்தல் ஆணையம் சீர் செய்ய வேண்டும். நீதிமன்றம் அரசியல் கட்சிகள் இயற்றும் மசோதாக்களில் உள்ள சட்ட குறைபாட்டை நீக்க சொல்வது என்றும் இல்லை. ஒரு வழக்கு வெல்லுமா? தோற்குமா? என்பதை வழக்கறிஞர்கள் தீர்மானிக்க முடியும். நீதிமன்றம் ஆதரவு, நிர்வாக அதிகாரிகள் நெருங்க முடியாத நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வியாபார ரீதியாக பயன்படுத்தி பணம் தேடி வருகின்றனர். பிஜேபி 2000 ரூபாய் மதிப்பு மாற்றம் அவ்வளவு பயன் தரவில்லை. காஷ்மீர் 370 சட்ட பிரிவு சற்று பயன் தருகிறது. இன்னும் ஏராளமான சீர் திருத்தம் செய்ய வேண்டும். மத மாற்றம் தடை, குடியுரிமை, பொது சிவில் சட்டம். . போன்றவை மிக முக்கியம். தேச விரோத மாநிலங்கள் சில காலம் யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும். 0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
22 ஏப்,2026 - 10:17 Report Abuse
இவர் இங்குள்ள டிரம்ப். வெறும் நடிப்பு.. 0
0
vivek - ,
22 ஏப்,2026 - 15:39Report Abuse
சேற்றில் புரளும் சீனு...நீ அங்கேயே படுத்து புரளு 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
22 ஏப்,2026 - 10:07 Report Abuse
ஐயா பிரதமரே ......... எப்போது சிறுபான்மை வாக்குகளுக்கு ஆசைப்பட்டு ஒரே சிவில் சட்டம், கடுமையான மதமாற்றத் தடுப்புச்சட்டம் இவையெல்லாம் கொண்டு வர தயங்குகிறீர்களோ அப்போதே நீங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களாகிறீர்கள் .... 0
0
V S Venkataramani - ,இந்தியா
22 ஏப்,2026 - 10:42Report Abuse
Theres no two third majority. What happened to women reservation bill. These Bills, if they brought, will meet the same fate 0
0
Reply
RK - ,
22 ஏப்,2026 - 10:07 Report Abuse
இஸ்ரேல் போல் இந்தியாவும் தீவிரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லாமல் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் அவ்வப்போது. தீவிரவாதம் ஊட்டி வளர்க்கப்படும் மதங்களை தடை செய்ய வேண்டும். 0
0
Reply
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
Advertisement