மதுரை மாவட்டம் நிகழ்ச்சி: ஏப். 16 க்குரியது

கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.



பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தி முன்னிட்டு 'ஆதிசங்கரரின் திக்விஜயம்' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணா, சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* அகண்ட நாம கீர்த்தனைகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல், பாதுகை புறப்பாடு, மாலை 6:00 மணி, சத்சங்கம், மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.

* தியானமும், யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபதி பிரம்மா குமாரி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.



பொது * 'சங்க இலக்கியம் - இன்றைய தலைமுறைகளுக்கு என்ன சொல்கிறது' சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: மதுரை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தனலட்சுமி, முன்னிலை: மதுரை கிரசெண்ட் மகளிர் கல்வியியல் கல்லுாரி உதவிப்பேராசிரியை டெய்ஸிராணி, காலை 10:30 மணி முதல்.

* 'கணையும் - இலக்கும்' சொற்பொழிவு: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, சிறப்புரை: சடாட்சரம் அருள்மணி, முன்னிலை: மன்றத் தலைவர் சுப்பிரமணியன், மாலை 4:30 மணி.

* ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.



பள்ளி, கல்லுாரி * வணிகவியல் சிறப்பு கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: விவேகானந்தா கல்லுாரி துணை முதல்வர் சந்திரசேகரன், முன்னிலை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 9:45 மணி முதல்.

* கணினி அறிவியல் கருத்தரங்கம்: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சபைத் தலைவர் பாஸ்கரன், முன்னிலை: முதல்வர் நவநீதகிருஷ்ணன், காலை 10:00 மணி முதல்.

Advertisement