திருமணமான 21 நாளில் புதுப்பெண் தற்கொலை
தொப்பூர்: நல்லம்பள்ளி அருகே, திருமணமான, 21 நாளில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சொரங்கப்பன்-புதுார் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன், 25. இவர், கொண்-டகரஹள்ளியை சேர்ந்த புவனேஷ்வரி, 20, என்பவரை கடந்த மார்ச், 25 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இதில், தம்பதிக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு புவனேஷ்வரி வீட்டின் படுக்கையறையில் இருந்த பேனில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை
-
உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை டிரோன் பறக்க தடை
-
குடும்ப தகராறில் மனைவியை கொன்ற பூ வியாபாரி தற்கொலை
Advertisement
Advertisement