அள்ளிச்சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் கையை சுட்டுக்கொண்ட சாமானியர்கள் 91 சதவீதம் பேர் நஷ்டமடைந்ததாக செபியின் ஆய்வில் தகவல்
அண்மையில், செபி கிட்டத்தட்ட 96 லட்சம் முன்பேர வர்த்தகர்களை ஆய்வு செய்து, சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆய்வில் 91 சதவீதம் பேர் கடந்த 2024-25ம் நிதியாண்டில் நஷ்டமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் அவர்கள் இழந்த மொத்த பணத்தின் மதிப்பு 1.05 லட்சம் கோடி ரூபாய்.
@1br @block_B@ லாபகரமான வர்த்தகர்கள் செய்வது என்ன?
* வர்த்தகத்தை ஒரு தொழிலாக கருதுதல்
* இடர் அளவு நிர்ணயித்து வர்த்தகம் செய்வது
* வெளியேறும் விதிகளை முன்கூட்டியே தீர்மானிப்பது
* இழந்த பணத்தை அதே வேகத்தில் மீட்க அடிக்கடி வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது
* ஒரு குறிப்பிட்ட முறையை மட்டும் பின்பற்றுதல்
* தரகு கட்டணம், வரி மற்றும் இதர செலவுகளை கவனத்தில் கொள்ளுதல் எது அவசியம்?
* சந்தையை பற்றிய வலுவான புரிதல்
* கட்டுப்பாடான வர்த்தக நடைமுறை
* துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்block_B

தானியங்கி மென்பொருள் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஈட்டிய லாபம் 97%
தானியங்கி மென்பொருள் வாயிலாக நிறுவன வர்த்தகர்கள் ஈட்டிய லாபம் 96%
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின்... படத்தை பார்க்கலாம்!உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் தீவிரம்
-
தபால் ஓட்டுப்பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள்
-
விளையாட்டு சிட்டி கிளப் டென்னிஸ் தொடர் ரான்சா கிளப் அணி அபார வெற்றி
-
முந்தி செல்லும் போட்டியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
-
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு: அட்சயா பள்ளி 100% தேர்ச்சி
Advertisement
Advertisement