காங்., தலைவர் கார்கே வரும் 20ம் தேதி குமரியில் பிரசாரம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில், வரும் 20ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் 21ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி யிடுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து உள்ளார்.
அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 20ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள ஆறு தொகுதிகளில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே பிரசாரம் செய்ய உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செய்தி எதிரொலி சவுடு மண் கடத்தினால் 'குண்டாஸ்' கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை
-
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி முதலிடம் பிடித்த பொன்னேரி மாணவி
-
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
-
விபத்தால் மனமுடைந்தவர் தற்கொலை
-
முத்துக்கொண்டாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண கோரிக்கை
-
பிரசாரத்தில் சீமான் முதலிடம்!
Advertisement
Advertisement