தி.மு.க., ஆட்சியில் லஞ்சம்!
கோவிந்தன், 36
கள்ளக்குறிச்சி
அரசு துறைகளில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். அந்த வேலைக்கு தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்கின்றனர். அரசு டிப்போக்களில் காலி பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், டிரைவர் தொழிலை விட்டு சொந்தமாக கடை வைத்தேன். கடையை விரிவுபடுத்த மானியமோ, கடனோ கேட்டால் அதற்கும் லஞ்சம் கேட்கின்றனர். தி.மு.க.,விற்கு கட்டாயம் ஓட்டளிக்க மாட்டேன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement