செங்கல்பட்டு இனிதாக (நாள்/17/04/2026)

பால விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.



ஜெய் ப்ரத்யங்கீரா பீடம் அமாவாசை ராகுகால வழிபாடு: காலை 10:00 மணி. இடம்: வெண்பாக்கம் கிராமம், ரயில்வே கேட் வழி, சிங்கபெருமாள் கோவில், வெங்கடாபுரம் அஞ்சல்.



யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம் அகண்ட நாம கீர்த்தனம்: காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.



சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.



ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.



மூகாம்பிகை கோவில் சிறப்பு பூஜை: காலை 7:15 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.



செல்வமுத்து குமாரசுவாமி கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10.30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்- 2, மறைமலை நகர்.



செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 7:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.



நாகாத்தம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.



கிருஷ்ணர் கோவில்

வெள்ளி பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.



பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.



வழித்துணை பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.



ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.



எல்லையம்மன் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.



லட்சுமி குபேரன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரத்தினமங்கலம்.



கன்னியம்மன் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.



வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.



அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.



இரணியம்மன் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலூர்.



வரசித்தி விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.



கைலாசநாதர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.



யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.



அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.



மாரி சின்னம்மன் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.



யோக ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம்.

Advertisement