காங்கயத்தில் உதயநிதி  பிரசாரம் 

திருப்பூர்: காங்கயம் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி, காலை, 9:00 மணிக்கு காங்கயம் பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானாவில் பிரசாரம் செய்கிறார்.

தொடர்ந்து, உடுமலை புதிய பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டியில் பிரசாரம் செய்கிறார்.

Advertisement