தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடை மூடல்
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுக்கடைகள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய பார்கள், வரும் 21 ம் தேதி காலை, 10:00 மணி முதல், ஓட்டுப்பதிவு நாளான 23ம் தேதி, நள்ளிரவு 12:00 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி ஆகிய நாட்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தம் செய்யப்படுகிறது.
தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதலீட்டு உத்திகளை அறிய சென்னையில் கருத்தரங்கம்
-
நான்கு சட்டசபை தொகுதிகளில் 1514 ஓட்டுச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு* 145 பதட்டமானவை: பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்
-
பத்திரங்கள், பண்டு அடமானம் வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் வருகிறது செபியின் புது விதி
-
சுங்கச்சாவடியில் சைக்கிளுக்கு ரூ.25 கட்டணம் வசூலிப்பு
-
22 வயது காதலனை மணந்த 37 வயது பெண் போலீசில் தஞ்சம்
-
மேகதாது அணை திட்டம் விரிவான திட்ட அறிக்கை
Advertisement
Advertisement