தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு
சோழவந்தான்: தேனுாரில் லாரிகள் வராததால் மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் தேங்கின.
இதனால் அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் ஆங்காங்கே விவசாயிகள் குவித்து வைத்தனர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து நெல்மணிகள் முளைவிடும் அபாயம் இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து லாரிகளை அனுப்பினர். அப்பகுதி விவசாயிகள் தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழிலதிபர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை: சொகுசு வாகனத்தில் தப்பிய கும்பலுக்கு வலை
-
போலி சான்றிதழ் கொடுத்த தலைமையாசிரியரும் கைது
-
தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; வேட்பாளர் சரவணன் உறுதி
-
ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி: பிரேமலதா திட்டவட்டம்
-
விழுப்புரம் திருநங்கை கூட்டமைப்பு தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு
-
பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு சேரிப்பு
Advertisement
Advertisement