அரசியல் களத்தில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்

2

நமது சிறப்பு நிருபர்



தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 18) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)…

* புதுச்சேரியில் விஜய்க்கு யார் ஓட்டு போட்டனர்?

* நாங்களே ஜெயிப்போம்; திமுக கருத்து திணிப்பு

இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

* பார்ட்டி, பாலிசி மேக்கிங் என்றால் திமுக தான்!

* இலவச பஸ் பயணத்தில் பெண்கள் மதிப்பதில்லை!

* விஜய் தொகுதிகளில் தொய்வு; பிரசாரத்தை தீவிரப்படுத்த ஆபர்

* தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக; கோவை குறுந்தொழில் சங்க தலைவர் தவம்

* அதிமுகவில் அதிக பலனை அனுபவித்தவர் ஓபிஎஸ்.

* மொழிவாரி சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவாரா சீமான்?

* பாதுகாப்புக்கு துபாய் ஹைடெக் நிறுவனம்; பல லட்சங்களை வாரியிறைக்கும் விஜய்

* ரூ.8 ஆயிரம் கூப்பன் எதற்கும் உதவாது

* அழகர்சாமி யார் தெரியுமா? மாணிக்கம் தாகூர் சமாளிப்பு

* காலை வாரும் கட்சியினர்; போராடும் அமைச்சர்கள்

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement