டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்த தே.மு.தி.க., வேட்பாளர்
திருத்தணி:தேனீர் கடைகளில் டீ போட்டு கொடுத்து, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று ஓட்டு சேகரித்தார்.
திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி, திறந்த வேனில் சென்று நேற்று பிரசாரம் செய்தார். அதேபோல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் விவசாயிகள், நெசவாளர்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
திருத்தணி நகரத்தில் பிரசாரம் செய்த வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனீர் கடை களில் டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்தார்.
இதில், திருத்தணி நகர தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, நகர செயலர் வினோத்குமார், நகராட்சி துணை தலைவர் சாமிராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
★★
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement