வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (18.04.2026)

சூரியகாந்தி

கடந்த வாரம் : ரூ. 54.00

தற்போது : ரூ.56.00

வரத்து கிட்டத்தட்ட முடிந்து விட்டது. பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இந்த விலையே தொடர்கிறது. தேவை அதிகரித்தால் விலை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

திருமங்கலம், மதுரை

இருங்குச் சோளம்

கடந்த வாரம் : ரூ. 37.00

தற்போது : ரூ.37.00

வரத்து இல்லை. ஏற்கனவே இருப்பில் இருந்தவை தேவையின் அடிப்படையி் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

திருமங்கலம், மதுரை

நாட்டு சர்க்கரை

கடந்த வாரம் : ரூ.46.00

தற்போது : ரூ.48.00

பண்டிகை சீசன் எதுவும் இல்லாததால் கிலோ மீது 1 ரூபாய், 2 ரூபாய் என சிறிய ஏற்றத்துடன் தொடர்கிறது. வரத்து சீராக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

கவுந்தப்பாடி, ஈரோடு

Advertisement