100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
கோவை: சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் பல்கலையில், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாணவர்கள் பதாகைகளை ஏந்திச் சென்று, ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
மாணவர் நல மைய டீன் ராமலிங்கம், பேரணியைத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “ஓட்டுப்போடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. முதன்முறையாக ஓட்டுப்போட உள்ள மாணவர்கள் இந்த பெருமிதமான வாய்ப்பைத் தவறவிடக்கூடாது,” என்றார்.
பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்காளை, திட்ட அலுவலர்கள் சிவகுமார், சந்திரகுமார், மாலதி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது; ஐகோர்ட் உத்தரவு
-
தமிழகத்தில் நாளை தேர்தல்; ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
-
கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
Advertisement
Advertisement