ஊழியர்களுக்கு 95 லட்சம் பங்குகள் ஒதுக்கிய 'மீஷோ'
ஆ ன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 'மீஷோ' நிறுவனம், பங்கு விருப்ப திட்டத்தின் கீழ் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, 95 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது.
தலா 1 ரூபாய் முகமதிப்பு கொண்ட 94.79 லட்சம் ஈக்விட்டி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நிர்வாக குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்குகள், நிறுவனத்னதில் ஏற்கனவே உள்ள சாதாரண பங்குகளை போலவே, அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement