தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!

3

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 21) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)…

* இழுபறியான போட்டி; ஊசலாடும் தேர்தல் முடிவுகள்

* அதிமுக-பாஜ ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கெடுதல் நடந்தது?

கிசு...கிசு…

* பிரேமலதா உடம்பில் விஜயகாந்த் ஆவி புகுந்தது

இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

* கல்வியில் கவனம் செலுத்திய திமுக

* ஆட்சி மாற்றம் அவசியம் தேவை

* வைட்டமின் ப வராததால் அதிமுக வேட்பாளர்கள் பரிதவிப்பு

* காத்தாடிய ரோடுஷோ; கடும் கோபத்தில் அமித்ஷா

* காத்திருந்த கார்த்தி எம்.பி.,; கண்டுகொள்ளாத சீமான்

மக்கள் மனசுல யார்?

* ரசிகர் கூட்டம் ஓட்டாகாது

* எங்கள் ஓட்டு அதிமுகவிற்கு தான்.

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement