சென்னை இனிதாக

ஆன்மிகம்

விறண்மீண்ட நாயனார் குருபூஜை

விறண்மீண்ட நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

காலை 10:00 மணி, அர்த்தஜாம பூஜை, இரவு 8:30 மணி. இடம்: அர்க்கீஸ்வரர் கோவில், சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

காமாட்சி அம்மன் கோவில்

உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம், மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

அபயம்

அகண்ட நாம கீர்த்தனம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது

இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி, காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம்.

Advertisement