லட்சுமி நரசிம்மர் கோவிலில் கொடியேற்றம்
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே உள்ள சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, துவங்குகிறது.
இதையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி, இரவு 7:00 மணியவில் ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
இன்று 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா, முக்கிய நிகழ்வான 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 1ம் தேதி இந்திர விமான வீதியுலா, 2ம் தேதி, புஷ்ப யாகம், 3ம் தேதி, இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement