விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி:சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் வரை நடந்தது.

ஊர்வலத்தை டி.ஆர்.ஓ., ராஜகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமட்சி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement