குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சேலம்: சேலம், அங்கம்மாள் காலனி, ஆதிசக்திபுரத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ், 36. இவர் கடந்த, 8ல் அதே பகுதியை சேர்ந்த லோக-நாதன் என்பவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், பள்ளப்பட்டி போலீ-சாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்-தன. இதனால் அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமி-ஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உங்களுக்கு சேவை செய்ய உத்தரவிடுங்கள் அவிநாசி தி.மு.க. வேட்பாளர் உருக்கம்
-
அவிநாசியில் முருகனின் வெற்றி உறுதி ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி பேச்சு
-
போலீசார் அனுமதி மறுப்பு பணிமனையில் முடிந்த பிராசரம்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்வு நாமக்கல் தி.மு.க., வேட்பாளர் ராணி பேச்சு
-
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 ரொக்கம் ப.வேலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் உறுதி
-
மாணவ, மாணவியர் கல்விக்கடன் தள்ளுபடி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்
Advertisement
Advertisement