மாதிரி கூப்பன்கள் பறிமுதல்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெத்துார் பஸ் ஸ்டாப் அருகில் கடந்த, ௧௯ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்த-ணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு, நின்றிருந்த காரில் சோதனை செய்தனர். அதில், அ.தி.மு.க., சார்பில் வாக்கா-ளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட, 2,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான, 980 மாதிரி கூப்பன்களை பறி-முதல் செய்தனர். இது குறித்து, அரூர் போலீசில், தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement