வாக்காளருக்கு வைட்டமின் 'ப'
தி.மு.க., சார்பில் சேலம் வடக்கு, தெற்கு, மேட்டூர் தொகுதிகளில், வைட்டமின் 'ப' - 2,000; வீர-பாண்டி, கெங்கவல்லி, ஏற்காடு, சங்க கிரியில், 1,500; இடைப்பாடியில், 500 வீதமும், அக்கூட்ட-ணியில் சேலம் மேற்கில், 1,500, ஆத்துாரில், 1,000, ஓமலுாரில், 500 வீதமும் பட்டுவாடா நடந்துள்ளது.
அ.தி.மு.க., அதன் கூட்டணி சார்பில், அனைத்து தொகுதிகளிலும், 1,000 வீதம் பட்டுவாடா செய்-யப்பட்டுள்ளது. தவிர மாநகரில் உள்ள ஒரு தொகுதியில், த.வெ.க., சார்பில், 2,000, ஒரு சுயேச்சை சார்பில், 1,000 வீதம் பட்டுவாடா நடந்-துள்ளது. இவை அனைத்தும், சேலம் மாவட்-டத்தின், 11 தொகுதிகளில் உள்ள, 70 சதவீத வாக்-காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரு சுரங்கப்பாதை பணிகள் இழுத்தடிப்பு திருவொற்றியூர்மேற்கு பகுதி மக்கள் தவிப்பு
-
தேசியம் பேட்டி
-
விளம்பரச் செய்தி: பி.எஸ்., -------- அப்போலோ சிறப்பு நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை
-
இன்ஸ்டாகிராமில் பழங்கிய பெண்ணை கத்தியால் குத்திய புதுச்சேரி நபர் கைது
-
குட்கா விற்ற முதியவர் கைது
-
கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது
Advertisement
Advertisement