சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்; பஸ் வசதி இல்லாததால் போராட்டம்
சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
@1brசென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் பொதுமக்கள், தேர்தலின் பொது, ஓட்டுப்போடுவதற்கான தங்கள் சொந்த ஊர் திரும்புவது வழக்கம். இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த இரு தினங்களாக, சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
குறிப்பாக நேற்றிரவு ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி வரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. போதுமான பஸ்கள் இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்தனர்.
வாசகர் கருத்து (1)
Barakat Ali - Medan,இந்தியா
23 ஏப்,2026 - 07:56 Report Abuse
துட்டு வாங்க முடியாததால் ஆத்திரம் ..... 0
0
Reply
மேலும்
-
மீன்பிடி தொழிலை தவிர்த்த மீனவர்கள்: கடற்கரையோரம் ஓய்வெடுத்த படகுகள்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
Advertisement
Advertisement