தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,300 ரூபாய்க்கும், சவரன், 1,14,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,250 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,14,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு
-
சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு * சாக்கடை கழிவால் நோய் பரவல்
-
பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்
-
பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்
-
இடுக்கியில் கொளுத்தும் வெயில் ஏலச் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பு
-
தண்ணீர் தேடி திரிந்த புள்ளி மான் இறப்பு
Advertisement
Advertisement