பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 41.20 அடி

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஏப்ரல் 23 நிலவரப்படி, 41.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 40 கனஅடி நீர்வரத்தும், 1,130 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஏப்ரல் 23 நிலவரப்படி, 68.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 238 கனஅடி நீர்வரத்தும், 374 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஏப்ரல் 23 நிலவரப்படி, 36.39 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 709 கனஅடி நீர்வரத்தும், 1,107 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஏப்ரல் 23 நிலவரப்படி, 21.72 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 22 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.



வானிலை

பொள்ளாச்சி

39 / 24

வானம் தெளிவாக காணப்படும்.



உடுமலை

38/ 24

வானம் தெளிவாக காணப்படும்.

//



Advertisement