ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

போடி:போடி சட்டசபை தொகுதியில் 346 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடிகளில் ஓட்டுப்பதிவு விபரம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல் முறை,

ஓட்டு பதிவு சதவீதம் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் வினய் பிரதீப் சிங், ஓட்டு சாவடிகளின் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பணிகள், செலவினம், வேட்பாளர்கள் செய்துள்ள செலவினம் குறித்து செலவின பார்வையாளர் மனோஜ் குமார் சர்மா ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement