இயந்திரங்கள் சீல் வைப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: சட்டசபை தேர்தல் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், மாவட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி ராமேஸ்வரத்திலும், திருவாடானை தொகுதி ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட், பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 5 நாட்களில் ரூ.2080 குறைவு
-
கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி
-
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; உபியில் பயங்கரவாதிகள் 2 பேர் கை து
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை அணையில் நீர் திறப்பு
-
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'
Advertisement
Advertisement