கைலாச, அன்னம் வாகனத்தில் உலா

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது.

இங்கு கைலாச வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அன்ன வாகனத்தில் விசாலாட்சி அம்பிகை உலா வந்தனர். ஏப்., 27ல் தபசு திருக்கோலத்தில் கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் வலம் வருகிறார். அன்று மாலை மாற்றம் நிகழ்ச்சியும், மறுநாள் காலை திருக்கல்யாண விழாவும் நடக்கிறது.

Advertisement