தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., மார-டைப்பில் பலி
ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பா-டியை சேர்ந்த, எஸ்.எஸ்.ஐ., கண்ணதாசன், 59. இவர், மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார்.
கெங்கவல்லி தொகுதிக்கு உட்-பட்ட, நாகியம்பட்டியில் உள்ள ஏழு ஓட்டுச்சாவ-டிகளுக்கு, 24 மணி நேர கண்காணிப்பு குழு அலுவலராக, தேர்தல் பணி மேற்கொண்டார். நேற்று இரவு, 7:30 மணிக்கு, அந்த, 7 ஓட்டுச்சாவ-டிகளில் இருந்து, ஓட்டுப்பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கும் பணியின்போது, கண்ணதாசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு சேலம் தனியார் மருத்துவ-மனையில் முதலுதவி அளித்து, மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற-போது அவர் உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நியூசி., ஒப்பந்தம்: பின்னலாடை துறைக்கு பொற்காலம்
-
இரு வேறு இடத்தில் அலுவலகங்கள் விவசாயிகள் அலைக்கழிப்பு
-
மக்கள் அறப்போராட்டத்துக்கு வெற்றி:முதலிபாளையம் பாறைக்குழி 'மாசடைந்த பகுதி' மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
-
பொய்யப்பாக்கம் கிராமத்தில் 97 சதவீதம் ஓட்டுகள் பதிவு
-
பொழுதுபோக்கு பூங்காவா... பொல்லாத ஆபத்தா?
-
சென்டர் மீடியன் உடைப்புக்கு நிரந்தர தீர்வு தேவை: 1.5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கட்டை அமைக்கப்படுமா?
Advertisement
Advertisement