வள்ளி விலாஸ் இல்ல திருமண விழா அரசியல் கட்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
கடலுார்: கடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர் ரமேஷ், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா தம்பதி மகள் ஆடிட்டர் லக்ஷணமால்யா; கடலுார் பாலமுருகன், சங்கரி தம்பதி மகன் இன்ஜினியர் சங்கர் கணேஷ் ஆகியோரின் திருமண விழா நடந்தது.
கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், பாடலி சங்கர், உமா சங்கர், வி ஸ்கொயர் மால் இயக்குனர் சரவணன், ஸ்வர்ணமால்யா, பி.எஸ்.எம்., குழுமம் ஜெகன்நாதன், எஸ்.பி.டி.எஸ்., குழுமம் ரவிச்சந்திரன், புதுச்சேரி சரவணன் வரவேற்றனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் சிவா, வைத்தியநாதன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், ஸ்ரீ வள்ளி விலாஸ் பாலு, வடலுார் வள்ளி விலாஸ் நகை மாளிகை மாணிக்கம், குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் சிங்காரவேல், வள்ளி விலாஸ் முரளி, பண்ருட்டி வள்ளி விலாஸ் சரவணன், புதுச்சேரி சிவ வள்ளி விலாஸ் சிவசங்கர், மேயர் சுந்தரி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, பாடலி அன்ட் கோ ஜூவல்லரி மணி, அனந்தகிருஷ்ணன், சிவக்குமார், மூத்த வழக்கறிஞர் சிவமணி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் துரைராஜ், மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், சுதன் பவர்டெக் பூங்குன்றன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
புதுச்சேரி கவுதம் ஜூவல்லரி உரிமையாளர், ஆனந்தா ஜூவல்லரி ராஜி, மகாவீர் ஜூவல்லரி குரூப்ஸ் விஜயகுமார், பிரதீப்குமார், சும்திகுமார், நியூ ரத்னா ஜூவல்லரி சுகுமாறன், கே.வி., டெக்ஸ் உரிமையாளர் விஜய், பக்ஷி துணிக் கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் நிஷ்டர் அலி, வேல்ஸ் டெக்ஸ் உரிமையாளர் குமார், எஸ்.எஸ்.ஆர்., பிளவர்ஸ் சங்கர், பூபதி ஸ்டோர் சக்கரவர்த்தி, விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள் சேகர், மகாலிங்கம், சங்கர், தியாகராஜன், ஆவண எழுத்தர் விஷ்ணுராம், வசந்தம் ஜூவல்லரி சந்திரமோகன், சசிக்குமார், அழகப்பா நகை மாளிகை மணி, அஸ்வின், அசோக், டாக்டர்கள் ஜெயலட்சுமி, செல்வராஜ், பாண்டியன், ராஜேந்திரன், கணபதி, பிரவீன் அய்யப்பன், ஓட்டல் ஆனந்தபவன் ராம்கி நாராயணன், வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர்கள் பா.ம.க.,முத்துகிருஷ்ணன், த.வெ.க., ராஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.