வழக்கறிஞர் மீது தாக்குதல் எஸ்.பி.,யிடம் மனு
கடலுார்: வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலுார் பார் அசோசியேஷன் சார்பில் எஸ்.பி.,அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். வழக்கறிஞர். நெய்வேலி தொகுதியில் பூத் ஏஜன்டாக செயல்பட்ட போது சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார். கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர் செந்தில்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்
Advertisement
Advertisement