கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
நமது நிருபர்
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்; முதல்வருடன் மக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் சென்றுள்ளார். அவர் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்கள் ஆங்காங்கே உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) காலை முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்; முதல்வருடன் மக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். வரும் 29ம் தேதி வரை, கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார்.
அவர் தங்கி உள்ள நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும் வரை, கொடைக்கானல் நகர் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (31)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
26 ஏப்,2026 - 13:32 Report Abuse
ரிசல்ட்டு வந்த பிறகு எவனும் சீந்த மாட்டான் ..... போராட வேண்டியிருக்கும் .... 0
0
Reply
மனோஜ் குமார் - ,
26 ஏப்,2026 - 12:20 Report Abuse
இன்னும் தேர்தல் ரசல்ட் வரல மே 4 தேதி தெரியும் 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
26 ஏப்,2026 - 12:12 Report Abuse
உணர்ச்சி வசப்பட்டு, பரவசப்பட்டு ஆண்கள் யாரும் செல்பி எடுக்க அருகில் சென்றுவிடாதீர்கள்.. அப்புறம் கன்னத்தில் பளார் என்று வாங்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும்... 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
26 ஏப்,2026 - 12:01 Report Abuse
வாசன், அண்ணாமலை போன்ற டீசெண்டான தலைவர்களுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டால் மக்களின் மனநிலை தரம் உயர்ந்து இருப்பதாக பெருமை கொள்ளலாம் .... 0
0
Reply
sivaram - coimbatore,இந்தியா
26 ஏப்,2026 - 11:54 Report Abuse
விஜய்யை பார்த்து பார்த்து ரொம்ப ஆசை வந்துவிட்டது , தலைவரே சும்மா ஸ்டைலா சூப்பரா இருக்கீங்க , உங்கள் சிரிப்பு ஒன்று போதும் , தமிழகம் வெல்லும் , உடன்பிறப்புகள் குஷியோ குஷி 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
26 ஏப்,2026 - 11:01 Report Abuse
நீங்க பாசிட்டிவ் சைட் சொல்லியிருக்கீங்க , நெகட்டிவ் சைடு ? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 ஏப்,2026 - 10:35 Report Abuse
பார்த்து .... சாக்கிரதை .... அந்த மெட்ரோ சம்பவம் ஞாபகம் இருக்குல்ல ???? 0
0
Reply
சந்திரன் - ,
26 ஏப்,2026 - 10:25 Report Abuse
பெருமையான விஷயம் 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
26 ஏப்,2026 - 10:23 Report Abuse
எத்துணை சிறு குறு விவசாயிகள் விவசாய நிலங்களை காணடிக்கப்போறாங்களோ ? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 ஏப்,2026 - 10:16 Report Abuse
தொப்பி தூக்கும் பாறை ஜாக்கிரதை. 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது
Advertisement
Advertisement