இன்று இனிதாக... (26.04.2026) பெங்களூரு

ஆன்மிகம்

ஸ்ரீவாசவி ஜெயந்தி

 ஸ்ரீ வாசவி ஜெயந்தியை ஒட்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், பூஜைகள் - காலை 6:00 மணி; ஆரத்தி சேவை - 7:00 மணி; உத்சவ மூர்த்திக்கு பால் அபிஷேகம் - காலை 7:30 முதல் 8:00 மணி வரை; உத்சவ மூர்த்தி ஊர்வலம், வசந்த உத்சவம் - 8:00 மணி; கன்னியாக பரமேஸ்வரி மூலவருக்கு விசேஷ அபிஷேகம், பூஜை - 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை; பானக பூஜை - 11:30 மணி; சமூக ஸ்ரீ வாசவி சஹஸ்ரநாம அர்ச்சனை - பகல் 12:00 முதல் 1:00 மணி வரை; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; கன்டோன்மென்ட் ஸ்ரீ வாசவி மகிளா மண்டலி சார்பில் 108 சேலை நாமார்ச்சனை - மாலை 4:00 மணி. இடம்: ஸ்ரீ நாகேஸ்வரா ஸ்ரீ கன்யாக பரமேஸ்வரி கோவில், ஜூவல்லர்ஸ் தெரு, சிவாஜி நகர், பெங்களூரு.

அன்னம்மா தேவி உத்சவம்

 அன்னம்மா தேவி சேவா சமிதி சார்பில் அன்னம்மா தேவி உத்சவத்தை ஒட்டி, அஷ்டலட்சுமி ஹோமம், சக்தி தேவதைகளுக்கு மஹா மங்களாரத்தி - காலை 8:00 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி; இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ அன்னம்மா தேவி சமிதி, நஞ்ச ரெட்டி காலனி, எச்.ஏ.எல்., போஸ்ட், பெங்களூரு.

மைசூரு கரகம்

 ஸ்ரீ ரேணுகா தேவி கரக தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 102ம் ஆண்டு மைசூரு கரக மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் - பகல் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - நள்ளிரவு 12:00 மணி. இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில், இட்டிகேகூடு, மைசூரு.

பிரம்மரத உத்சவம்

 ஸ்ரீ கிருஷ்ணா சேவா சமிதி நல அறக்கட்டளை சார்பில் 35ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, ரதங்க ஹோமம், ரதம் ஸ்தாபனை, மண்டப உத்சவம் - காலை 6:00 மணி; திவ்ய ரத ரோஹனா ஊர்வலம் - 7:15 முதல் 8:15 மணி வரை; சாதுஸ்தரனார்ச்சனை, நிருத்ய ஹோமம், சாந்தி உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ கிருஷ்ணா கோவில் வளாகம், மூன்றாவது ஸ்டேஜ், கோகுலம், மைசூரு.

சொற்பொழிவு

 ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா வசன வேதம்' குறித்து சுவாமி ஞானயோகானந்தாஜி சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஆசிரமம் வளாகம், யாதவகிரி, மைசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

பசவ ஜெயந்தி

 மைசூரு வீரசைவ சஜ்ஜனா சங்கம் சார்பில் பசவ ஜெயந்தி நிகழ்ச்சிகள் - மாலை 3:00 மணி; ஊர்வலம் - 6:00 மணி. இடம்: கான்டி மல்லண்ணா கல்யாண மண்டபம், கபீர் சாலை, மைசூரு.

இலவச யோகா முகாம்

 சிட்டி வெல்நஸ் யோகா சென்டர் சார்பில் அனைத்து வயதினருக்கும் இலவச யோகா பயிற்சி முகாம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:30 முதல் 7:30 மணி வரையிலும். இடம்: 1252/ஏ, ஸ்ரீ நந்தி ஆர்கேட், இரண்டாவது குறுக்கு, கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.

ஆயுர்வேத மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு.

 ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர்.

 கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா.

 லிங்கின் பார்க் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, ஐ.டி.பி.எல்., சாலை, பட்டந்துார் அக்ரஹாரா, ஒயிட்பீல்டு.

காமெடி

 காமெடி நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டார்க் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு.

 வைல்டு காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 பங்க் தி ஸ்கூல் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

Advertisement