திருப்பூர் மாவட்டம் இனிதாக
ஆன்மிகம்
தேர்த்திருவிழா
சித்திரைத் தேர்த்திருவிழா, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோவில், அவிநாசி. பஞ்சமூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை 6:00 மணி
பொங்கல் விழா
* ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். முதல் கால பூஜை - காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. அம்மன் திருவீதி உலா - மாலை 6:00 மணி. ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்கார பூஜை - இரவு 9:00 மணி.
* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். விநாயகர் பொங்கல் வைத்தல் - காலை 8:00 மணி. வள்ளி கும்மியாட்டம் - மாலை 5:00 மணி. ஸ்ரீ குபேர மஹாலட்சுமி அலங்காரம் - மாலை 6:00 மணி. படைக்கலம் எடுத்து வருதல் - இரவு 8:00 மணி.
* ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கவுமாரியம்மன் கோவில், கொடிக்கம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி. நகர், திருப்பூர். தீர்த்த அபிேஷகம் - காலை 6:00 மணி. சக்தி அழைத்தல், அம்மன் அழைத்தல் - மாலை 6:00 மணி.
* ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், காந்திபுரம், அவிநாசி. மாவிளக்கு ஊர்வலம் - காலை 7:00 மணி. முத்துக்குமாரசுவாமி பூ கேட்டல் - மாலை 3:00 மணி. அலகு குத்தும் விழா - மாலை 4:00 மணி.
* பத்ரகாளியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். விநாயகர் பொங்கல் - காலை 7:00 மணி. கும்பம் எடுத்தல் - இரவு 7:30 மணி. அம்மை அழைத்தல் - இரவு 9;00 மணி.
* மாகாளியம்மன் கோவில், திருநீலகண்டபுரம், எம்.எஸ். நகர் வடக்கு, திருப்பூர். பொரி மாற்றுதல் - இரவு 7:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். விநாயகர் பொங்கல் - மாலை 6:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப்., தொடர்பான குறைகேட்பு கூட்டம், சிவா டெக்ஸ் யார்ன் லிமிடெட், பருவாய், காரணம்பேட்டை, பல்லடம். ஏற்பாடு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம். காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை.
மகாசபை கூட்டம்
ஸ்ரீ காமாட்சியம்மன் உலோக பாத்திர தொழிற்சங்க மண்டபம், ஒட்டப்பாளையம் ரோடு, அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அனைத்து பாத்திரத் தொழிற்சங்க கூட்டுகமிட்டி. காலை 10:00 மணி.
திறப்பு விழா
மண்டல அலுவலகம் திறப்பு விழா, கரூர் வைஸ்யா பேங்க், அரிஸ்டோ ைஹடெக் பில்டிங், கோர்ட் வீதி, திருப்பூர். பங்கேற்பு: கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு. காலை 9:00 மணி.
பண்பு பயிற்சி
'துள்ளி துள்ளி' எனும் தலைப்பில், பெண் குழந்தைகளுக்கான கோடைக்கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
மேலும்
-
ஈரான் போர் எதிரொலி; ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் ஐக்கிய அரபு அமீரகம்
-
திருத்தணி கோவிலில் முடிகாணிக்கை மண்டபம் விரிவுபடுத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிேஷகம்
-
கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா
-
அலையில் கரை சேர்ந்துவிடுவோம் அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
-
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொபைல் எடுத்து செல்ல தடை