விழிப்புணர்வு கூட்டம்
வேடசந்துார்:அமைதி அறக்கட்டளை சார்பில் கூவக்காபட்டி ஊராட்சி வெரியம்பட்டியில் பாலின பாகுபாடு தடுத்தல், கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சசிகலா வரவேற்றார்.
ஆண்கள் பெண்கள் இடையே பாலின பாகுபாடு, குடும்ப வன்முறை தவிர்த்தல் குறித்து விளக்கப்பட்டது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
சமூக நலன், பயிற்சி அலுவலர் பவித்ரா, தன்னார்வலர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement