கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) காலை ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார்.
சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஏப்.,24ல் சென்றுள்ளார். இன்று அவர் காலையில் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் மக்களை சந்தித்து பேசினார்.
முதல்வருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அவர் ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாசகர் கருத்து (45)
Field Marshal - Redmond,இந்தியா
28 ஏப்,2026 - 13:12 Report Abuse
ஹெல்மெட் போடுவதில் பிரச்னையா ? 0
0
Reply
சூர்யா - ,
28 ஏப்,2026 - 12:39 Report Abuse
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே! காஞ்சு போச்சுடா! இந்த ஊரும் பிடிக்கல உலகம் பிடிக்கல போரு, போருடா! 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
28 ஏப்,2026 - 12:27 Report Abuse
இப்போது தான் பொதுமக்களுக்கு சிரமமேற்படுத்தும் நடவடிக்கையாக இறுதி ஊர்வல செய்தியை படித்து வந்தேன் , இப்போ இதையும் படிக்க வேண்டியிருக்கு 0
0
Reply
VSMani - ,இந்தியா
28 ஏப்,2026 - 12:03 Report Abuse
MGR தாத்தா "உலகம் சுற்றும் வாலிபன்": ஸ்டாலின் தாத்தா "சைக்கிள் சுற்றும் வாலிபன்".
நல்லா கொடுத்துவைத்த வாழ்க்கை. பிறந்தால் இப்படி பிறக்கவேண்டும் இல்லாவிடில் பிறவாதிருக்கவேண்டும். 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
28 ஏப்,2026 - 11:59 Report Abuse
இனிமே நிறைய time கிடைக்கும் , ஜாலியா விளையாடலாம் , எதிர் கட்சி தலைவர் பொறுப்பு கூட கிடையாது . 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
28 ஏப்,2026 - 11:59 Report Abuse
கில்லாடி தாத்தா 75 வயசுலயும் சைக்கிளில் வித்தைகள் செய்து காட்டி மக்களை குஷிப்படுத்துகிறார் 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
28 ஏப்,2026 - 11:50 Report Abuse
காமெடி கிங் நைனாவின் கடைசி சில நாட்கள் எண்ணப்படுகின்றன 0
0
Reply
Muradan Muthu - Madurai,இந்தியா
28 ஏப்,2026 - 11:42 Report Abuse
கும்பி எரியுது , குடல் கருகுது, குலு குலு கொடைக்கானல் ஒரு கேடா ? 0
0
Reply
sivaram - coimbatore,இந்தியா
28 ஏப்,2026 - 11:40 Report Abuse
தொலைக்காட்சி அத்தனையும் பணத்திற்கு அலைகிறது , விடாமல் ஒளி பரப்புகிறார்கள் , அவன் அவன் வெய்யிலில் வேலை செய்து நாயை விட மோசமான நிலையில் இருக்கிறான் , 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
28 ஏப்,2026 - 11:29 Report Abuse
ஒருத்தர் சைக்கிள் ஓட்ட, 16 பேர் தொப்பை குறைய ஓட்டம். புதுவிதமான உடற்பயிற்சியா இருக்கே. தமிழ்நாடு காவல் துறை எல்லாம் இப்படி மொத்தமா பின்னால் ஓடினால் எத்தனை ஆயிரம் கிலோ தொப்பைகள் குறையும். அது ஒரு கின்னஸ் சாதனையாகவும் அமையும். 0
0
Reply
மேலும் 35 கருத்துக்கள்...
மேலும்
-
வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு அனைத்தையும் செய்வேன்: பிரதமர் மோடி உறுதி
-
பனை தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு; ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
-
உண்மையான பக்தி உயர்வு தரும்; கவனம் பெற்ற சிபிஆர், சச்சின் செயல்
-
தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
சகோதரி இறப்புக்கு சான்று கிடைக்கவில்லை; சடலத்துடன் வங்கிக்கு வந்த ஒடிசா தொழிலாளி!
-
திருப்பதியில் துணை ஜனாதிபதி சிபிஆர் வழிபாடு
Advertisement
Advertisement