கிளப் அணிகள் கால்பந்து போட்டி
திண்டுக்கல்:மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து லீக் போட்டிகள் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
நேற்று வரை நடந்த போட்டிகளில் ஏ.பி.சி.,அணி ஆர்.என்.எல்., அணியை 3:0, புனித மரியன்னை எப்.சி.,அணி லைன் தெரு அணியை 3:1, சன் ஸ்போர்ட்ஸ் அணி பார்வதீஸ் அணியை 6:0, சீட்ஸ் எப்.சி.,அணி, பி.பி.எம். எப்.சி., அணியை 5:0, எஸ்.எஸ்.எம்., அணி, எம்.எம்.எம்., அணியை 1:0 என்ற கோல்கணக்கில் வென்றன.
இதுபோல் பீலே ஸ்போர்ட்ஸ் அணி ஜி.எஸ்.,அணியை 4:0, பட்டுமணி அணி கார்நேசன் எப்.சி.,அணியை 1:0, புனித மரியன்னை அணி சன் ஸ்போர்ட்ஸ் அணியை 1:0, ரமேஷ் முருகன் எம்.எப்.சி., அணி எம்.எம்.எம். எப்.சி., அணியை 2:1 கோல் கணக்கில் வென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement