கவர்னர் மாளிகையில் மீண்டும் ஸ்டாலின் குரல் ஒலிக்கும்: அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை
பழனி: பழனி முருகன் கோவிலில் நேற்று அமைச் சர் சேகர்பாபு தன் குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் விதிமுறைகளால், அவரது வாகனம் கிரி வீதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. பேட்டரி கார் வாயிலாக, ரோப் கார் ஸ்டேஷன் சென்றார். பின், ரோப் காரில், மலை மீது கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார்.
இதையடுத்து, மலை அடிவாரம் வந்த சேகர்பாபு, கிரி வீதியில் உள்ள மஹிசாசுரமர்த்தினி, வீரதுர்கை அம்மன், வனதுர்கை அம்மன், அழகுநாச்சியம்மன், திருஆவினன்குடி ஆகிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின், பேட்டியளித்த அவர், “வரும் மே 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். அவரது குரல், கவர்னர் மாளிகையில் மீண்டும் ஒலிக்கும். இந்த 2026 தேர்தலில், ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதா, என்பதை கடந்த 2021 ஓட்டுப்பதிவு உடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள், ' ' என்றார்.
ஆமாம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கவர்னர் வாயிலில் அதிமுக மீது புகார் மேல் புகார் கொடுக்க தவமாய் தவமிருப்பார்.
எப்படி முன்னே மாதிரி சட்டையை கிழித்துக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு சென்று குரல் கொடுப்பார் அப்படித்தானே
ஆமாம் - முதல்வர் & அதிமுக அரசு மீது புகார் அளிக்க போவார் - அவர் குரல் ஒலிக்கும்
ஸ்டாலின் குரல் ஒலிக்காது ஒழியும்
இந்த கிரிப்டோ க்கள் படுத்தும் பாடு தங்களை
மதம் மாறியும் பேரை மாற்றாத பாபு
கவர்னர் மாளிகையில் ஒலிக்காது மெரினா கடற்கரையிலுள்ள தோப்பனார் கல்லறையில்தான் இப்படி ஆயிடுச்சே என்று சென்று அழுதுகொண்டே ஒலிக்கும்
ஏதோ பிழைப்புக்காகமேலும்
-
இந்தியா - நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
-
மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்
-
பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; அமித் ஷா உறுதி
-
மக்கள் தான் என் குடும்பம்; மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி உருக்கம்
-
மே 1, 2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
-
கோயில்களின் வழிபாட்டு முறைகளில் கோர்ட் தலையிட முடியுமா: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சாய்தீபக்கின் அனல் பறந்த வாதம்