கோவையில் ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை
கோவை: கோவை வடக்கு தொகுதி தேர்தல் பணி குறித்து ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் ஓட்டுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, பணியாற்றினர். உள்ளூரில் உள்ள பா.ஜ.,வினர் ஒத்துழைக்கவில்லை. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் பணியாற்றவில்லை.
' 'இவற்றை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினர். கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் ஆய்வு செய்வர், ' ' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
-
மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்
-
பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; அமித் ஷா உறுதி
-
மக்கள் தான் என் குடும்பம்; மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி உருக்கம்
-
மே 1, 2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
-
கோயில்களின் வழிபாட்டு முறைகளில் கோர்ட் தலையிட முடியுமா: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சாய்தீபக்கின் அனல் பறந்த வாதம்
Advertisement
Advertisement