நலத்திட்ட துவக்க விழா

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மதுரை சக்கிமங்கலம் அருகில் உள்ள சத்யா நகரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு கட்டிய வீட்டினை ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) மீனா சுப்பையா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் எஸ். எல்.சேது மாதவா, தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் கார்த்திக் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், உதவி ஆளுநர்கள் சுரேஷ் பாண்டியன், நெல்லை பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement