ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை
சென்னை: ஜெர்மனி நாட்டை சேர்ந்த இ.பி.எம்., – பாப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள், மின் விசிறி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், ஐந்து ஆண்டுகளில், 201 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழக அரசுடன், 2025 செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அந்நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின் விசிறி ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் போர் எதிரொலி; ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் ஐக்கிய அரபு அமீரகம்
-
திருத்தணி கோவிலில் முடிகாணிக்கை மண்டபம் விரிவுபடுத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிேஷகம்
-
கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா
-
அலையில் கரை சேர்ந்துவிடுவோம் அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
-
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொபைல் எடுத்து செல்ல தடை
Advertisement
Advertisement