புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ரூ.18,600 கோடி ஒப்பந்தங்கள்
புதுடில்லி: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களின் மதிப்பு, 2025ல் 18,600 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இத்தகவலை பிரிட்டனை சேர்ந்த சர்வதேச சட்ட நிறுவனமான 'பீல்டு பிஷர்' வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 2025ல் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான 18 ஒப்பந்தங்களின் மதிப்பு 18,600 கோடி ரூபாய் ஆகும். இது, ஐந்து மடங்கு வளர்ச்சி ஆகும். முந்தைய ஆண்டான 2024ல் 3,515 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வாண்டின் 21 ஒப்பந்தங்களோடு ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் 2025ம் ஆண்டில் மதிப்பின் அடிப்படையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
-
இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் 'லவ் ஜிகாத்' புகார்
-
அரசு அகற்றிய முருகன் சிலை; மீண்டும் நிறுவ ஐகோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement